News September 15, 2025

மதுரை: டிகிரி முடித்தால் ரூ.35,000 சம்பளத்தில் வேலை

image

மதுரை மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிகிரி முடித்த அனைவருக்கும் இந்த தகவலை SHARE செய்து உதவுங்ககள்.

Similar News

News September 15, 2025

ஆட்சியர் மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார்

image

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார், மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் தேனூர் ஊராட்சி கட்டப்புளி கிராமத்தில்  கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 194 புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் அன்பு இல்லங்கள் வளாகத்தில், உலகப் பொறியாளர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய கட்டுனர் சங்கம் (மதுரை கிளை) சார்பில் மரக்கன்று நடும் பணியினை இன்று துவக்கி வைத்தார்.

News September 15, 2025

மதுரை: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை<> கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த தகவலை உங்க FRIENDS க்கு SHARE பண்ணி உதவுங்க..!

News September 15, 2025

ரூ.8 லட்சத்தில் புதுபொழிவுடன் ராஜாஜி பூங்கா சீரமைப்பு பணி

image

மதுரை ராஜாஜி பூங்கா ரூ 8 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: சேதமடைந்த சறுக்கு விளையாட்டு சாதனங்கள், கழிப்பறைகள் நடைபாதைகளில் டைல்ஸ் பதித்தல் பணிகள் நடந்து வருகிறது. திட்டமிட்ட கால அளவையும் தாண்டி பணிகள் தாமதமாக நடைபெறுகிறது பூங்காவை திறப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது விரைவில் திறக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!