News April 12, 2024

திண்டுக்கல்லில் மா வரத்து குறைவு

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோபால்பட்டி, வேம்பார்பட்டி, கணவாய்பட்டி, மலைப்பட்டி போன்ற இடங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாம்பலம் சீசன் களைகட்டுவது வழக்கம். மாம்பலம் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகம் இருந்ததாலும் , மழையின் அளவு குறைந்தாலும் மா பூக்கள் காய்ந்து விட்டது. இதனால் மாங்காய் விளைச்சலும் குறைந்து விட்டது.

Similar News

News November 21, 2025

திண்டுக்கல்: வங்கியில் வேலை! APPLY NOW

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 21, 2025

திண்டுக்கல்: வங்கியில் வேலை! APPLY NOW

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 21, 2025

திண்டுக்கல் ஊர்க்காவல் படையில் சேர SUPER வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல்படையில் சேர்வதற்கு திண்டுக்கல் நகர் – ஊரகம், பழனி, கொடைக்கானல் காவல் உட்கோட்ட பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி – SSLC/ உயரம் 165 செ.மீ இருக்க வேண்டும். திண்டுக்கல் பூமார்கெட் அருகிலுள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்து டிச.2 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். SHARE IT!

error: Content is protected !!