News September 15, 2025

தி.மலையில் புதிய சுற்றுலா தலம்!

image

தி.மலை மக்களே, வனப் பகுதிகள், மலைப் பகுதிகளில் இயற்கையை கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதில், தற்போது போளூர் மலைப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் டிரெக்கிங் செல்லலாம். இந்த பயணம் ரேணுகாம்பாள் கோயில் முதல் ஜவ்வாது மலை குள்ளாறு குகைகள் வரை செல்கிறது. டிரெக்கிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News September 15, 2025

தி.மலை: வங்கியில் வேலை, ரூ. 1 லட்சம் சம்பளம்

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 15, 2025

தி.மலை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

image

தி.மலை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

தி.மலை: இலவசமா காசிக்கு போக செம வாய்ப்பு!

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை தி.மலை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது <>இந்த இணையதளத்திலோ<<>> பெற்று அக்டோபர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!