News April 12, 2024

தமிழக மக்கள் பதிலடி தர வேண்டும்

image

மக்களவைத் தேர்தல் இந்தியாவுக்கு மிக முக்கிய தேர்தலாக இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை கொண்டு வந்த முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், வாக்கு கேட்க மட்டுமே தமிழகத்துக்கு வரும் பிரதமருக்கு நல்ல பதிலடியை தமிழக மக்கள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Similar News

News July 10, 2025

‘கார்த்தி 29’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

image

கார்த்தியின் 29-வது படத்தை ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்குகிறார். கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இது உருவாக உள்ளது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். படத்தில் வில்லனாக நிவின் பாலியும், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் நாளை பூஜையுடன் தொடங்கவுள்ளது.

News July 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை 10 – ஆனி 26 ▶ கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: வளர்பிறை.

News July 10, 2025

கணிக்க முடியாத கேம் சினிமா: இயக்குநர் ராம்

image

ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ என்ற படம் 4-ம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய ராம் ‘பறந்து போ’ சிறப்பு காட்சியை பார்த்தவர்கள், ராமின் காமெடியை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். சினிமா என்பது கணிக்க முடியாது கேம் என கூறிய அவர் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்றார்.

error: Content is protected !!