News September 15, 2025

திருப்பூர்: BE பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை!

image

திருப்பூர் பட்டதாரிகளே.., மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 15, 2025

திருப்பூரில் 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

image

திருப்பூர்: காங்கேயம் அருகே அரசம்பாளையம் தேங்காய் களத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சாபூர்அலி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகன் நேற்று(செப்.14) அப்பகுதியில் விளையாடிய போது, கேட் கழன்று சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 15, 2025

திருப்பூர்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

திருப்பூர் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News September 15, 2025

திருப்பூர்: காதலன் பேசாததால் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பூர்: இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடைய மகள் சுஜித்ரா. தனியார் பள்ளி ஆசிரியரான இவர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்கள் பேசாமல் இருந்துள்ள நிலையில், காதலன் பேசாததால் மன வேதனையுடைந்த சுஜித்ரா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!