News September 15, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.121-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.123 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக் கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
Similar News
News September 15, 2025
நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
நாமக்கல்: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)
News September 15, 2025
நாமக்கல்: உள்ளூரிலேயே வேலை..இன்றே கடைசி நாள்!

நாமக்கல் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள
பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️ பணியிடங்கள்: 71
▶️ சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.23,000 வரை
▶️ கல்வித்தகுதி: B.B.A, B.Com, B.Sc, Diploma, 10TH, 8TH Pass
▶️ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <