News September 15, 2025
நாமக்கல்: B.E./B.Tech போதும்..நல்ல சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News September 15, 2025
நாமக்கல்: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)
News September 15, 2025
நாமக்கல்: உள்ளூரிலேயே வேலை..இன்றே கடைசி நாள்!

நாமக்கல் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள
பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️ பணியிடங்கள்: 71
▶️ சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.23,000 வரை
▶️ கல்வித்தகுதி: B.B.A, B.Com, B.Sc, Diploma, 10TH, 8TH Pass
▶️ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 15, 2025
நாமக்கல்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

நாமக்கல் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <