News September 15, 2025

தி.மலையில் பார்க்கவேண்டிய முக்கிய கோயில்!

image

▶ அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
▶ ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
▶ பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்
▶ எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்
▶ வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில், செய்யாறு
▶ பர்வதமலை
▶ மாமண்டூர் குடைவரைக்கோயில்
▶ சீயமங்கலம், குடைவரைக்கோயில்
▶ தடாகபுரிஸ்வரர் ஆலயம், மடம்
மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 15, 2025

தி.மலை: இலவசமா காசிக்கு போக செம வாய்ப்பு!

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை தி.மலை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது <>இந்த இணையதளத்திலோ<<>> பெற்று அக்டோபர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News September 15, 2025

தி.மலையில் புதிய சுற்றுலா தலம்!

image

தி.மலை மக்களே, வனப் பகுதிகள், மலைப் பகுதிகளில் இயற்கையை கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதில், தற்போது போளூர் மலைப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் டிரெக்கிங் செல்லலாம். இந்த பயணம் ரேணுகாம்பாள் கோயில் முதல் ஜவ்வாது மலை குள்ளாறு குகைகள் வரை செல்கிறது. டிரெக்கிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 15, 2025

தி.மலையில் இன்றே கடைசி!

image

தி.மலை மக்களே, BHEL நிறுவனத்தில் Trade அப்ரண்டிஸ் பிரிவில் பிட்டர், வெல்டர், எலெக்ட்ரிஷியன், டர்னர், மெக்கானிஸ்ட், மோட்டார் மெக்கானிக் பயிற்சிக்கு காலியாக உள்ள 760 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ITI, டிப்ளமோ, BE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (செப்.,15) <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!