News September 15, 2025
ஈரோடு அருகே சோகமான நிகழ்வு!

ஈரோடு: பெருந்துறை பெருமாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (40). வியாபாரி. இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்ற அவர், பெருந்துறை துடுப்பதி பாலக்கரை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
ஈரோடு: மின்சாரத்துறையில் 1543 காலிபணியிடம்!

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 15, 2025
ஈரோடு: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

ஈரோடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News September 15, 2025
ஈரோடு: ரயில்வே துறையில் வேலை!

ஈரோடு மக்களே இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசைய ? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது.மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க<