News September 15, 2025
பெரம்பலூர்:உதவித்தொகையுடன் இலவச கணினி பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் பெண்களுக்கான இலவச தையல் மற்றும் கணினி பயிற்சி அளிக்கிறது. மேலும், பயிற்சி காலத்தில் ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள +2 வரை படித்த 18-35 வயதுடையவர்கள், பீல்வாடி சாலையில் இயங்கி வரும் பயிற்சி மையத்திற்கு நேரில் வருமாறு மையத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
பெரம்பலூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா? இத செய்ங்க!

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். <
News September 15, 2025
பெரம்பலூர்: Phone காணாமல் போனா இத செய்ங்க!

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<
News September 15, 2025
பெரம்பலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <