News September 15, 2025
ராணிப்பேட்டை: கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும், மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 15, 2025
ராணிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள்

▶காஞ்சனகிரி தேவஸ்தானம்
▶திரௌபதி அம்மன் கோயில்
▶கங்கை அம்மன் ஸ்ரீ படவேட்டமன் கோயில்
▶மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில்
▶முத்தாலம்மன் கோயில்
▶அரசமரத்தடி ஸ்ரீ சந்தான விநாயகர் ஆலயம்
▶மஹா பிரிதிங்கரா கோயில்
▶பவானி அம்மன் கோயில்
▶பூங்காவனத்தம்மன் கோயில்
▶பொன்னியம்மன் கோயில்
▶சமயபுரத்து மாரியம்மன் கோயில்
▶ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்
▶புத்து மாரியம்மன் கோயில்
▶திரிசூலி முத்துமாரியம்மன் கோயில்
News September 15, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
ராணிப்பேட்டை: ஒற்றை பாறையில் அமைந்த கோயில்

குடைவரை கோயிலுக்கு பெயர் போன பல்லவர்கள் கட்டிய கோயில்களில் ராணிப்பேட்டை மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் தனித்துவமாக உள்ளது. மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட இக்கோயில், வெட்டவெளியில் ஒரு சிறு பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதுவே இதன் தனிசிறப்பாக உள்ளது. மேலும் இந்த கோயில் ராணிப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.