News September 14, 2025
தஞ்சை: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

தஞ்சை மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
Similar News
News September 14, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர். 14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
கும்பகோணம்: கொலை குற்றவாளி சரண்

கும்பகோணம் அருகே மாத்தூரில் அதிமுக கிளை கழக அவைத்தலைவர் கனகராஜ் வயது 70. நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார், நாச்சியார் கோயில் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று குற்றவாளி வீரராகவபுரத்தை சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
News September 14, 2025
தஞ்சை: தொழில்நுட்ப உதவியாளர் பணி? உடனே விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2016 முதல் 2022 வரை நிலுவையிலுள்ள வீடுகளை கட்டி முடிக்க, வெளி ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் (செப்;17) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.