News September 14, 2025
கரூர்: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 52, Office assistant admin பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். SSLC முடித்திருந்தால் போதும்.மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News September 14, 2025
கரூர்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

கரூர் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 14, 2025
பைக்-ஸ்கூட்டி மோதல் இளைஞர் படுகாயம்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கீழ ஆணை கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 25 இவர் தனது கேடிஎம் பைக்கில் தாந்தோணிமலை ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையில் சென்ற போது சித்ராதேவி என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதி பாலசுப்பிரமணி என்பரவர் கீழே விழுந்து தலையில் படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாந்தோணி மலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
News September 14, 2025
கரூர்: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இதற்கு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <