News September 14, 2025
போன் Airplane Mode-ல் இவ்வளோ நன்மைகள் இருக்கா?

✧Dry ஆகும் நேரத்தில், சீக்கிரமாக போன் ஆப் ஆகாமல் இருக்க Airplane mode உதவும். ✧சீக்கிரமாக Charge ஏற, Airplane Mode ஆன் செய்துட்டு, Charge போடுங்க. ✧இந்த ஆண்ட்ராய்டு ஜெனரேஷனில் கவனம் சிதறலை தடுக்க, Airplane Mode உதவும். இன்டர்நெட் தடைபடுவதுடன், தேவையற்ற கம்பெனி அழைப்புகளும் நிறுத்த இது உதவுகிறது. ✧Airplane Mode மூலம் போனின் கதிர்வீச்சை குறைக்கும் என்றும் கூறுகின்றனர். SHARE IT.
Similar News
News September 14, 2025
அடுத்தடுத்து விக்கெட்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. ஹர்திக் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சைம் அயுப் கேட்ச்சாகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து, 2-வது ஓவரை பும்ரா வீசினார். அதில், முகமது ஹாரிஸ் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதனால், பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே பரிதாபமாக அமைந்துள்ளது.
News September 14, 2025
உங்கள் செல்போனை ஆப் செய்யுங்கள்

வாரம் ஒருமுறை, உங்கள் செல்போனை ஸ்விட்ச்-ஆப் செய்வது பல்வேறு நன்மைகளை தரும் என்கின்றனர் tech experts. ஆம், சில நிமிடங்கள் உங்கள் போனை ஆப் செய்து வைத்தால்: *போன் ஹேக் செய்யப்படுவதை, தகவல்கள் திருடப்படுவதை தடுக்க உதவும். *பேட்டரி ஆயுள் கூடும் *மெமரி லீக் கட்டுப்படும் *கனெக்டிவிடி பிரச்னைகள் சீராகும் *கேஷ் மெமரி அழிவதால் ஸ்பீட் அதிகரிக்கும் *சில நிமிடங்கள் மனநிம்மதி கிடைக்கும். SHARE IT!
News September 14, 2025
விஜய் தலைமையில் கூட்டணி அமையும்: டிடிவி தினகரன்

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம் அமமுக அந்த கூட்டணியில் இடம்பெறுவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார். EPS-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக தினகரன் கூறிவிட்ட நிலையில், விஜய் பக்கமே அவர் செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.