News September 14, 2025

தென்காசி: மூதாட்டி உயிரிழப்பு கீளினிக்கு சீல்

image

அடைக்கலப்பட்டணத்தில் சிகிச்சைக்காக சென்ற சுப்பம்மாள் (67) உயிரிழந்ததால், மருத்துவர் சரவணகுமாரின் கிளீனிக்குக்கு சீல் வைக்கபட்டது. உறவினர்களின் புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் உத்தரவுப்படி, அனுமதியின்றி இயங்கிய கிளீனிக்கில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நேற்று சீல் வைக்கபட்டது.

Similar News

News September 14, 2025

தென்காசி மக்களே எச்சரிக்கை

image

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.

News September 14, 2025

தென்காசி: இந்த வாய்ப்பை MISS பண்ணாதீங்க!

image

தென்காசி மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து (செப்.14) இன்றே விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

தென்காசி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!