News September 14, 2025

தி.மலை மக்களே.. இதை தெரிஞ்சிகோங்க..!

image

திருவண்ணாமலை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

Similar News

News September 14, 2025

தி.மலை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

▶️தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சியில் வேலை – tnrd.tn.gov.in ▶️ இந்திய உளவுத் துறையில் Intelligence Bureau வேலை – https://www.mha.gov.in/ ▶️எஸ்பிஐ வங்கி – https://sbi.co.in/ ▶️ இந்தியன் ஆயில் ஜூனியர் ஆபீசர் வேலை – https://iocl.com/ ▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer – www.iob.in/Careers ▶️கனரா வங்கியில் வேலை – https://www.canmoney.in/careers ▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 14, 2025

தி.மலை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திருவண்ணாமலை மக்களே! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 14, 2025

ஆரணி இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

image

ஆரணி அடுத்த அரையாளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (30) மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர், ஒரு இளம்பெண்ணை தொந்தரவு செய்ததாக (செப்டம்பர் 13) குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெண்ணின் தந்தை கேள்வி கேட்டபோது, அவரை ஆபாசமாக திட்டி, பீர் பாட்டிலால் தாக்கி, கத்தியால் மிரட்டியுள்ளனர். புகாரின் பேரில் ஆரணி தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து, 8 பேரையும் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!