News September 14, 2025
நாகை மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

நாகை மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
Similar News
News September 14, 2025
நாகை மக்களே.. வங்கியில் வேலை வாய்ப்பு!

நாகை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!
News September 14, 2025
நாகை: வேளாண்துறை முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் தங்களது வேளாண்மை பயன்பாட்டிற்கு பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தும் போது, மருந்தின் அளவை அதிக நச்சுத்தன்மை இல்லாத அளவிற்கு கட்டுக்குள் வைத்து பயன்படுத்த வேண்டும். பூச்சிகொல்லி மருந்து பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகி அறிந்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
நாகை மக்களே.. இதை தெரிஞ்சிகோங்க..!

நாகை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!