News September 14, 2025

அரவரக்குறிச்சி: ராஜகோபுரத்துக்கு நிலை கதவு!

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, நானப்பரப்பு, அருள்மிகு மாரியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு நிலை கதவு அமைக்கும் பணியை கரூர் திமுக கழக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்த போது. உடன் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.

Similar News

News September 14, 2025

கரூர்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

image

கரூர் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News September 14, 2025

பைக்-ஸ்கூட்டி மோதல் இளைஞர் படுகாயம்!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கீழ ஆணை கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 25 இவர் தனது கேடிஎம் பைக்கில் தாந்தோணிமலை ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையில் சென்ற போது சித்ராதேவி என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதி பாலசுப்பிரமணி என்பரவர் கீழே விழுந்து தலையில் படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாந்தோணி மலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

News September 14, 2025

கரூர்: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

image

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இதற்கு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!