News September 14, 2025

காஞ்சி: BE/ B.Tech, B.Sc/M.Sc, CA படித்திருந்தால் 1,56,500 வரை சம்பளம்

image

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து செப்-30குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 14, 2025

காஞ்சி மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க!

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க

✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்

✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்

✅ Return Policy, Customer Reviews,Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்

✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,

நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது சைபர் <>குற்றப்பிரிவு <<>>மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.SHARE IT

News September 14, 2025

காஞ்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் செப்டம்பர் 15 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News September 14, 2025

காஞ்சிபுரம்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

image

காஞ்சிபுரம் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். <>இங்கு கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து அந்த பல ஆயிரம் ரூபாயை உங்க சட்டை பைல போட்க்கோங்க… வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!