News September 14, 2025

கிருஷ்ணகிரி: பொறியாளரா நீங்க? கை நிறைய சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு 2 & 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், சிவீல், சுற்றுச்சூழல், தொழில்துறை மாசுபாடு குறைப்பு, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், உலோகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும் செப்.24க்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். வயது 41க்குள் இருக்க வேண்டும். ரூ.80,000 – ரூ.ரூ.91,200 சம்பளம் வழங்கப்படும். SHARE IT

Similar News

News September 14, 2025

BREAKING: கிருஷ்ணகிரிக்கு முதல்வர் வெளியிட்ட 5 அறிவிப்புகள்

image

✔ அஞ்செட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்
✔ கெலமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும்
✔ ஓசூர் எல்சி ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்
✔ ஓசூர் மாநகரை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தயாரிக்கப்படும்
✔ கெலமங்கலத்தில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு தயாரிக்கப்படும்

News September 14, 2025

கிருஷ்ணகிரி: மழைக்காலம் வர போகுது! இதை தெரிஞ்சுக்கோங்க

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

News September 14, 2025

கிருஷ்ணகிரி: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காட்டுர் கிராமத்தைச் சேர்ந்த மீனா என்பவருக்கு இன்று காலை 1.28 மணி அளவில் பிரசவவலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை செல்லும் வழியில் செவிலியர் சந்தோஷ் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!