News September 14, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ரானிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத் தொழில்நுட்பங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த 6 மாதப் பயிற்சி முகாமில், விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு, விவசாயிகள் தங்களது பகுதி கால்நடை உதவி மருத்துவரை அணுகிப் பயனடையலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 14, 2025

ராணிப்பேட்டை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ராணிப்பேட்டை மக்களே! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 14, 2025

ராணிப்பேட்டை மக்களே.. இதை தெரிஞ்சிகோங்க..!

image

ராணிப்பேட்டை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News September 14, 2025

ராணிப்பேட்டை: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் குற்றப்பிரிவு<<>> மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT

error: Content is protected !!