News September 14, 2025
மதுரை: 5 பேருக்கு மறுவாழ்வு தந்த சிறுவன்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள், ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. மகனது உடல் உறுப்புகளை தானமாக தர ராஜேந்திரன் சம்மதித்தார். கல்லீரல், ஒரு சிறுநீரகம், திருச்சி காவேரி மருத்துவமனைக்கும்; மற்றொரு சிறுநீரகம், மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும்;இரண்டு கருவிழிகள், மதுரை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. சிறுவனின் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News September 14, 2025
மதுரையில் பல கோடி மோசடி வழக்கு

மதுரை பைபாஸ் ரோட்டில் அப்சல் பைனான்ஸ் மற்றும் முதலீடு நிறுவனம் செயல்பட்டது. வீட்டு மனை வழங்குவது உட்பட பல்வேறு முதலீடு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து ரூ.பல கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நிறுவன இயக்குநர்கள் செந்தில்வேலு, செல்வகுமார், உமா, பாண்டியராணி, தாமோதரன், அருண்குமார், பாபுஜி, ஆவுடையப்பன், இசக்கி உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
News September 14, 2025
மதுரை மக்களே சூப்பர் வாய்ப்பு இன்றே கடைசி

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விரும்புவோர்<
News September 14, 2025
மதுரை: கண்டிப்பாக நீங்க தெரிந்திருக்க வேண்டியவை

▶️மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
▶️போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
▶️மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும். (அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்)