News September 14, 2025
மயிலாடுதுறை: போக்ஸோவில் கைதான வாலிபர்

மயிலாடுதுறை மாவட்டம், வல்லம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி செல்லும்போது பின் தொடர்ந்து சென்று பேசியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு செந்தில்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News September 14, 2025
மயிலாடுதுறை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

மயிலாடுதுறை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று சந்தேகம் உள்ளதா? மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிஞ்சிக்கோங்க!<
News September 14, 2025
மயிலாடுதுறை மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

மயிலாடுதுறை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!
News September 14, 2025
மயிலாடுதுறையில் விவசாயிகள் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் அலுவலர்கள் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது.