News September 14, 2025

காஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம் நேற்று (செப்.,13) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினா க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் இந்த முகாமை தொடங்கி வைத்தனர்.

Similar News

News September 14, 2025

காஞ்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் செப்டம்பர் 15 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News September 14, 2025

காஞ்சிபுரம்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

image

காஞ்சிபுரம் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். <>இங்கு கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து அந்த பல ஆயிரம் ரூபாயை உங்க சட்டை பைல போட்க்கோங்க… வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க…

News September 14, 2025

காஞ்சி: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிகழும் அதிசயம்

image

ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலத்தில், பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இது, எம்பார் சுவாமி அவதார தலமாகும். கண்ணில் குறை பாடு உள்ளோர், இந்தக் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தினமும் காலை 7 மணி- இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!