News September 14, 2025
திருப்பூரில் சோகம்: இளைஞர் விபரீத முடிவு

சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ராஜவேல். இவர் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தனது தந்தைக்கு செல்ஃபோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் மாத சம்பளம் செலவுக்கு சரியாக இருந்தால், செல்போன் வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்த ராஜவேல் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
Similar News
News September 14, 2025
திருப்பூர்: இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
News September 14, 2025
திருப்பூரில் காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை

திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் காசிமாயன். இவருடைய மகள் நிர்மலா. இவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது வாலிபரை காதலித்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, வேறு ஒரு நபருடன் திருமணத்திற்கான வேலைகளை செய்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நிர்மலா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
News September 14, 2025
திருப்பூரில் அடுத்தடுத்து சம்பவங்கள்!

திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.