News April 11, 2024

சிதம்பரம்பட்டியில் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்

image

கயத்தாறு தாலுகா சிதம்பரம்பட்டி கிராமத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்து செல்வதற்கு நடைபாதை இல்லாமல் அவதிப்பட்டனர். இதனால் தேர்தல் புறக்கணிப்பு என அறிவித்தனர். இதனால் கயத்தாறு தாசில்தார் நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பதாக அறிவித்ததை வாபஸ் பெற்றனர். 

Similar News

News February 16, 2026

தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News February 16, 2026

தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் 950 மனுக்கள் ஏற்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை மற்றும் முதியோர்/விதவை சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் 950 மனுக்கள் மக்களால் வழங்கப்பட்டு ஏற்கப்பட்டது.

News February 16, 2026

தூத்துக்குடி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!