News September 13, 2025
அரியலூர்: உணவு சரியில்லையா? இத பண்ணுங்க!

அரியலூர் மக்களே, உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ் அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக <
Similar News
News September 13, 2025
BREAKING: அரியலூர் புறப்பட்ட விஜய்

திருச்சியில் பரப்புரை முடித்துவிட்டு தவெக தலைவர் விஜய் அரியலூருக்கு சாலை மார்க்கமான புறப்பட்ட நிலையில், அவருக்கு தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிலையில் சற்று நேரத்தில் விஜய் அரியலூர் வந்தடைய் உள்ளார். அரியலூர் அண்ணாசாலை பகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் அவர், அதனை முடித்துவிட்டு பெரம்பலூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News September 13, 2025
அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருமானூர் வட்டாரம், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் விஜயலெட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டார். முகாமில் ஏலாக்குறிச்சி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
News September 13, 2025
அரியலூர் மாவட்டத்தில் இப்படியொரு கிணறா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும், சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE IT…