News September 13, 2025

தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் சேலம் மாணவர்கள்!

image

சேலம் சென்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ரோகித், அஜய் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு கால்பந்து அணியில் இடம் பிடித்து ஸ்ரீ நகரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

image

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைப்பவர்களுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டாசு கடை ஏற்கனவே வைத்திருந்தவர்கள் புதிதாக வைக்க விரும்புவர்கள் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், IFHRMS இணையதளம் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

News September 13, 2025

சேலத்தில் பால் பண்ணை தொழில் தொடங்க பயிற்சி!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், விலங்குகள் பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் இனப்பெருக்கம், பால் சார்ந்த வணிகம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட, ‘பொருளாதார மேம்பாட்டை நோக்கி, பால் பண்ணை சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு https://candidate.tnskill.tn.gov.in/skill-wallet/course/4377 என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்; பயிற்சி வகுப்புகள், சேலத்தில் 21 நாட்கள் நடைபெறுகிறது.SHARE பண்ணுங்க

News September 13, 2025

சேலத்தில் தொழில் தொடங்க ஆசையா? இதை பண்ணுங்க!

image

படித்த மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க UYEGP திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றல் நீங்கள் வாங்கும் கடனில் அதிக பட்சம் ரூ.3.50 லட்சம் வரை அரசே மானியமாக செலுத்திவிடுகிறது. மேலும், கடன் தொகையை திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.SHARE பண்ணுங்க

error: Content is protected !!