News September 13, 2025

கரூர்: இசேவை மையத்தில் மானியத்துடன் கடன்!

image

கரூர்: கரூர் மக்களே.., தாட்கோ எனப்படும் தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் மானியத்துடன் கடன் பெறுவதற்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இசேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News September 13, 2025

கரூர்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

image

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 13, 2025

கரூர்: பசுமாடுகளுக்கு இலவச தோல் கழலை தடுப்பூசி முகாம்

image

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் ஏற்பாட்டில், (செப்டம்பர் 30) வரை ஒரு லட்சம் பசுமாடுகளுக்கு இலவச தோல் கழலை நோய்த் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்திற்கு மேற்பட்ட பசுக்களுக்கு இந்த தடுப்பூசி போடலாம் எனவும், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 13, 2025

கரூரில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

கரூர் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!