News September 13, 2025

திருப்பூர்: சென்ற மாத மின் கட்டணமே இந்த மாதமும்

image

திருப்பூரில் சிவ பகுதிகளில் மின் கணக்கிடு செய்யப்படாததால், கடந்த மாத கட்டணத்தையே இம்மாதமும் செலுத்தும்படி மின்பகிர்மான கழகம் கூறியுள்ளது. இதன்படி பிரிட்ஜவே காலனி பிரிவு அலுவவகத்திற்கு உட்பட்ட பகுதிகள், எஸ்.வி காலனி கோல்டன் நகர் 1 முதல் 4 வது வீதி ஜெயலட்சுமி நகர் 1 முதல் 3வது வீதி, முணியப்பன் கோவில் பின்புறம் ஆகிய பகுதிகளும் இதில் சேரும். மேலும் விவரங்களுக்கு மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

Similar News

News September 13, 2025

திருப்பூர்:அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலம் பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று தாந்தோணி கோபால்சாமி என்பவரின் தோட்டத்தின் அருகில் கரை ஒதுங்கி உள்ளது. இவரது உடலில் எந்தவித காயங்களும் இல்லை. மார்பின் நடுவே ஆபரேஷன் பண்ணிய பழைய காயத் தழும்பு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News September 13, 2025

திருப்பூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக் <<>>செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். திருப்பூர் மக்களே இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

திருப்பூர்: வங்கி அலுவலர் வேலை SUPER வாய்ப்பு!

image

திருப்பூர் மக்களே…இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> செய்யவும். யாருக்காவது நிச்சயம் பயன்படும் தயவுசெய்து SHARE பண்ணுங்க!

error: Content is protected !!