News September 13, 2025
திருப்பூர்: தமிழக அரசில் வேலை அரிய வாய்ப்பு

திருப்பூர் மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ 1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <
Similar News
News September 13, 2025
திருப்பூர்:அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலம் பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று தாந்தோணி கோபால்சாமி என்பவரின் தோட்டத்தின் அருகில் கரை ஒதுங்கி உள்ளது. இவரது உடலில் எந்தவித காயங்களும் இல்லை. மார்பின் நடுவே ஆபரேஷன் பண்ணிய பழைய காயத் தழும்பு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News September 13, 2025
திருப்பூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News September 13, 2025
திருப்பூர்: வங்கி அலுவலர் வேலை SUPER வாய்ப்பு!

திருப்பூர் மக்களே…இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க<