News September 13, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கனத்திற்கு!

சிவகங்கை -பாலக்காடு சந்திப்பு இடையே UTS செயலியில் செல்வதற்கு முன்பதிவில்லா பயணச்சீட்டு இதற்கு முன்னர் கொடுக்காமல் இருந்தது. இந் நிலையில் காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை இருப்புபாதை பயணிகள் நலகூட்டமைப்பு சார்பாக வைத்த கோரிக்கையை ஏற்று இன்று முதல் சிவகங்கை – பாலக்காடு சந்திப்பு இடையே UTS செயலியில் செல்வதற்கு முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
Similar News
News September 13, 2025
சிவகங்கை: AI தொழில் நுட்பம் மூலம் இறந்த யானையின் சிலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுப்புலெட்சுமி என்ற யானை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ந் தேதி எதிர்பாராத விதமாக தீ விபத்தில் சிக்கி இறந்துவிட்டது. அதற்கு நினைவாக குன்றக்குடியில் சிலை அமைக்க இன்று, செப்டம்பர் 13, பூமி பூஜை செய்யப்பட்ட நிலையில், யானையின் AI தொழில் நுட்ப சிலை வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News September 13, 2025
சிவகங்கை: அனைத்து வரிகளும் இனி ஒரே LINK க்கில்..!

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <
News September 13, 2025
சிவகங்கை மக்களே இந்த APP ரொம்ப முக்கியம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக அதீத மழை, புயல் பாதிப்பு, மோசமான வானிலை காலங்களில் மக்களை எச்சரிக்கும் வகையிலும், உள்ளூர் வானிலை தொடர்பான உடனடி தகவலை வழங்கும் வகையிலும் தமிழக அரசு TN ALERT செயலியை அறிமுகம் செய்துள்ளது.<