News September 13, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர். 12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
தஞ்சை புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

தஞ்சாவூர் வருவாய் கோட்ட புதிய கோட்டாட்சியராக நித்தியா இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியர் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று தஞ்சை ராஜ ராஜ சோழன் அருகே மணிமண்டபம் அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியராக நித்தியா பொறுப்பேற்றார். ஏற்கனவே கோட்டாட்சியராக இருந்த இலக்கியா தற்போது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
News September 12, 2025
தஞ்சை: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News September 12, 2025
தஞ்சை: சொந்தவீடு கட்ட போறீங்களா??

தஞ்சை மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <