News September 13, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (12.09.2025)
நாமக்கல்- ராஜமோகன் 94422-56423, ராசிபுரம்-சின்னப்பன் 94981-69092, குமாரபாளையம்- செல்வராஜு 99944-97140, பள்ளிபாளையம் – டேவிட் பாலு 94865-40373, வேலூர் -ரவி- 94981-68482 ஆகியோர் உள்ளனர்.

Similar News

News September 13, 2025

நாமக்கல்: வண்டி ஃபைன் தொகையில் தள்ளுபடி கிடைக்குமா?

image

நாமக்கல்: வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது.மேலும், வாகன காப்பீட்டு தொகையை செலுத்த, நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராத தொகையை செலுத்த வைப்பது லாரி தொழிலை நசுக்குகிற செயல் எனவும், ஆன்லைன் அபராதங்களுக்கு தள்ளுபடி வழங்க அரசாங்கம் உத்தரவளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

News September 13, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டம் நேற்று (செப். 12) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 என நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 16 நாட்களாக முட்டை விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News September 12, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!