News September 12, 2025

நீலகிரியில் யானை மர்ம மரணம்?

image

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகம், சிங்காராபிரிவு, நார்த்தன் காப்புக்காடு நாயக்கன் கோட்டை மலை சரிவு பகுதிகளில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்று வரும்போது ஒரு யானை குட்டி இறந்து கிடந்தது. கண்டுபிடிக்கப்பட்டு இறந்த குட்டி யானையின் மலை சரிவிலிருந்து விழுந்து இறந்திருக்கலாம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

Similar News

News September 13, 2025

நீலகிரி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக்<<>> செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். நீலகிரி மக்களே இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

நீலகிரி: வங்கி அலுவலர் வேலை SUPER வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே.., இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலமே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 13, 2025

நீலகிரி: நாளையே கடைசி ரூ.81,100 சம்பளத்தில் அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விபரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க நாளை செப்.14 கடைசி தேதியாகும். நன்றி மறவாத நீலகிரி மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்!

error: Content is protected !!