News September 12, 2025
நாமக்கல்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

நாமக்கல் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <
Similar News
News September 12, 2025
நாமக்கல்லில் இலவசம்.. உடனே APPLY பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <
News September 12, 2025
தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத வெள்ளிகிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் காலை 10:30 மணியளவில், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள் சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அபிஷேகத்துக்கு பிறகு, ஆஞ்சநேயர் தங்ககவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
News September 12, 2025
நாமக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இயங்காது

நாமக்கல்: சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை(செப்.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இயங்காது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக முகாம் நடைபெற்றதால் முகாம் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். இதை உடனே SHARE!