News September 12, 2025

தி.மலை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

திருவண்ணாமலை மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News September 12, 2025

திருவண்ணாமலை குரங்கு கடித்து பெண் உயிரிழப்பு

image

தி.மலை வ.உ.சி. நகரை சேர்ந்த உஷா (47) கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்தபோது குரங்கு கடித்து காயமடைந்தார். ஆரம்ப சிகிச்சைக்கு பின் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி (செப்டம்பர் 11) உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பபகுதி மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 12, 2025

தி.மலை: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

image

திருவண்ணாமலை மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த <>இணையதளம் மூலம்<<>> பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். SHARE பண்ணுங்க

News September 12, 2025

தி.மலை: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு ரூ.6 கோடியில் வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்.11 விசாரணைக்கு வந்தது. கடைகள் பக்தர்களின் நெரிசலுக்கு காரணம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் வணிக வளாக வரைபடத்தை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டு, விசாரணை செப்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!