News September 12, 2025
கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்: போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் கடலில் மிதந்து வந்த 20 பார்சல்களை இன்று (செப்.,11) மீன்வளத் துறையினர் கைப்பற்றினர். அதில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை போலீசாரிடம் ஒப்படைத்து போலீசார் கஞ்சா மூட்டைகளை கடத்தியது யார்?, அதை கடலில் தூக்கி வீசியவர்கள் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News September 12, 2025
மாஜி எம்பி வீரய்யா நினைவு அஞ்சலி!

புதுகை மாவட்டத்தின் முன்னாள் திமுக எம்பி வீரைய்யா நினைவு நாள் இன்று (செப்12) அனுசரிக்கப்பட்டது. முன்னதாக உழவர் சந்தை எதிரில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் சாத்தையா, மாநகர் கவுன்சிலர் காதர் கனி மாநகர் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான ஒன்றிய செயலாளர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
News September 12, 2025
புதுக்கோட்டை: சொந்தவீடு கட்ட போறீங்களா??

புதுக்கோட்டை மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <
News September 12, 2025
புதுக்கோட்டை இளைஞர்களே RBI வங்கியில் வேலை!

புதுவை மக்களே இந்த வாய்ப்பை உடனே Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!
⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!