News April 11, 2024
இபிஎஸ்சை தாக்கிய அண்ணாமலை

இபிஎஸ் ரோடு ஷோ சென்றால், அதில் எத்தனை பேர் வருவார்கள் என அண்ணாமலை கடுமையாக தாக்கினார். பழைய பஞ்சாங்கத்தையே இன்னும் இபிஎஸ் பேசி வருகிறார். அவர் வாகனப் பேரணி சென்றால் யாரும் வரமாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும். வேண்டுமென்றால் அதிமுகவினர் ரோடு ஷோ நடத்திக் காட்டட்டும் என்று சவால் விடுத்த அவர், பிரதமர் மோடி நடத்தியது ரோடு ஷோ அல்ல, மக்கள் தரிசன யாத்திரை என்று தெரிவித்தார்.
Similar News
News February 11, 2026
BREAKING: தவெகவில் புதிதாக 4 மாவட்டங்கள்!

தவெகவில் மேலும் 4 மாவட்டங்களை உருவாக்கி அதற்கான நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கெனவே அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக உள்ள நிலையில் தற்போது 132 மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்த விவரங்களை அறிய <
News February 11, 2026
Upper birth-ல் பயணித்த விநாயகர்!

பாரத் கெளரவ் டூரிஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பயணிகள் அரிய காட்சி ஒன்றை கண்டுள்ளனர். அந்த ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில், Upper birth-ல் கடவுள் விநாயக பெருமான் அழகாக வீற்றிருந்தார். அவருக்காக அங்கு குட்டி கோயில் ஒன்றே கட்டப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக யாரும் இந்த பெர்த்தில் பயணிக்காததால், அது தற்போது கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் இரு வேளைகள் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறதாம்.
News February 11, 2026
₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் கிடைக்கும் திட்டம்!

பெரிய ரிஸ்க் இல்லாத சிறிய முதலீடு மற்றும் சேமிப்புக்கு அஞ்சலக RD ஒரு சிறந்த திட்டம். இதில் தினமும் ₹222 சேமித்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் ₹4.5 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதனை நீட்டித்தால் ₹11 லட்சம் வரை பெறலாம். இந்த கணக்கை தொடங்க, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE.


