News September 11, 2025

அரியலூர்: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

image

அரியலூர் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 11, 2025

அரியலூரில் நிமிர்ந்து நில் திட்டப் பயிற்சி தொடக்கம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு (EDII TN) சார்பில், தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிமிர்ந்து நில் நிகழ்ச்சி உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியாக தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தொடங்கி வைத்தார்.

News September 11, 2025

இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி கல்லூரி முதல்வர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

News September 11, 2025

அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி முன்னிலை வகித்தார்.

error: Content is protected !!