News September 11, 2025

கரூர்: காசிக்கு இலவச சுற்றுலா வர்றீங்களா!

image

கரூர் மக்களே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20மண்டலங்களில் இருந்து ராமேஸ்வரம்- காசி விசுவநாதர் கோயிலுக்கு இலவசமாக ஆன்மீக பயணத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.www.hrce.tn.gov.in இதிலிருந்து விண்ணப்பம் பதிவிறக்கலாம். பூர்த்தியான விண்ணப்பத்தினை அக்.22ம் தேதிக்குள் மண்ட இணை ஆணையர் அலுவலத்திற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். மேலும், விவரங்களுக்கு 18004251757 அழைக்கவும். இதை ஷேர் செய்யவும்.

Similar News

News September 11, 2025

கரூர்: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு!

image

கரூர் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 11, 2025

கரூர்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

image

கரூர் பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. வரும் செப்.21-ம் தேதியே கடைசி நாள். (உடனே SHARE பண்ணுங்க)

News September 11, 2025

கரூரில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை

image

கரூர் பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. வரும் செப்.21ஆம் தேதியே கடைசி நாள். உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!