News September 11, 2025
திண்டுக்கல்லில் கிரைண்டர் மானியம் வேண்டுமா?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன், 70 மகளிருக்கு உலர் & ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு வரும் செப்.19ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
திண்டுக்கல்: வங்கி வேலை வேண்டுமா? APPLY NOW!

திண்டுக்கல் மக்களே, மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 349 (Deputy General Manager, Assistant General Manager, Chief Manager, Senior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 – ரூ.1,56,500 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 11, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி & மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 -2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு முதன்மை தேர்வுக்கான பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
திண்டுக்கல்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே.., கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <