News September 11, 2025

வந்தவாசியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

வந்தவாசியில் இயங்கி வரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் வருகின்ற செப்.13ஆம் தேதி மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8ம் வகுப்பு முதல் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆண் பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம் எனவும், தகுதி வாய்ந்தவர்கள் பங்கேற்ற பயன்பெறுமாறு திருவண்ணாமலை ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

தி.மலை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

image

தி.மலை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025. SHARE பண்ணுங்க!

News September 11, 2025

5 டன் விதைகள் விற்பனை செய்ய தடை

image

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள போளூர், கலசபாக்கம், கீழ்பென்நாத்தூர் ஆகிய வட்டரங்களில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா நேற்று ( செப்டம்பர் 10) ஆய்வு மேற்கொண்டார். அப்போது வைக்கப்பட்டிருந்த விதை குவியல்களில் 20 விதை மாதிரிகளில் முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை அற்ற ஐந்து டன் விதைகள் கண்டறியப்பட்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது.

News September 11, 2025

தி.மலை: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

image

தி.மலை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!