News September 11, 2025
தி.மலையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
Similar News
News September 11, 2025
தி.மலை: இனி எல்லாமே ஈசி, உடனடி தீர்வு!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 11, 2025
வந்தவாசியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வந்தவாசியில் இயங்கி வரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் வருகின்ற செப்.13ஆம் தேதி மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8ம் வகுப்பு முதல் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆண் பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம் எனவும், தகுதி வாய்ந்தவர்கள் பங்கேற்ற பயன்பெறுமாறு திருவண்ணாமலை ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
News September 11, 2025
தி.மலை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, 20 ஆண்டுகள் சிறை

வந்தவாசி அருகே உள்ள அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(32). கட்டிட மேஸ்திரியான இவர் 2018ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்துவந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். “வன்கொடுமை செய்த கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் (செப்.10) தீர்ப்பளித்தது.