News September 11, 2025
காஞ்சியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

காஞ்சி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
Similar News
News September 11, 2025
காஞ்சிபுரம்: விசாரணைக்கு நேரில் ஆஜரான பிரபல நடிகை!

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடிகை கௌதமிக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை மோசடி செய்ததாக கூறி, நடிகை கௌதமி கடந்த ஆண்டு அழகப்பன், ரகுநாதன், சுகுமாரன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில் சுகுமாரன் இறந்துவிட அவரை குற்ற பத்திரிகையில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பான விசாரணைக்கு நேற்று (செப்.,10) மாலை 4 மணிக்கு கௌதமி நேரில் ஆஜரானார்.
News September 11, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
காஞ்சிபுரத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்

காஞ்சி மக்களே இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ SHARE பண்ணுங்க