News September 11, 2025
108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

காரியாபட்டி அருகே திருமால், சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி ராஜலெட்சுமி (22) பிரசவத்திற்காக காரியாபட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸை நிறுத்தி ஊழியர்கள் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் ஓட்டுநரை அனைவரும் பாராட்டினர்.
Similar News
News September 11, 2025
விருதுநகர் மக்களே இன்று இங்கே போங்க!

விருதுநகர் மக்களே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உங்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு, போன்ற சேவைகளுக்கு இன்று 11.09.2025 ஆம் தேதி நமது விருதுநர் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்
✅சிவகாசி-ஜே.ஏ. போஸ் மகால்
✅ராஜபாளையம்-காமராஜ் திருமண மண்டபம்
✅காரியாபட்டி-சத்திரபுளியங்குளம் சமுதாயகூடம்
✅நரிக்குடி-அழகாபுரி சமுதாயகூடம்
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
விருதுநகர்: 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

காரியாபட்டி அருகே திருமால், சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி ராஜலெட்சுமி (22) பிரசவத்திற்காக காரியாபட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸை நிறுத்தி ஊழியர்கள் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் ஓட்டுநரை அனைவரும் பாராட்டினர்.
News September 10, 2025
விருதுநகர்: தேர்வு இல்லாமல் வேலை

விருதுநகர் இளைஞர்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் மூன்று விதமான Apprentice பணியிடங்களுக்கு 760 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்த தகுதியானவர்கள் 15.09.2025ஆம் தேதிக்குள் <