News September 10, 2025
புதுக்கோட்டை இரவு ரோந்து காவலர் விபரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10:09.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 11, 2025
புதுகை: அரசு அலுவலகத்தின் வாகனம் ஏலம்!

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் வரும் செப்.26-ம் தேதி காலை 10 மணிக்கு TN55 G 0379 என்ற பதிவு எண் கொண்ட மகேந்திரா பொலிரோ வாகனம் ஏலம் விடப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் செப்.24-ம் தேதி காலை 10 மணிக்கு அடையாள அட்டை, ஜிஎஸ்டி என்னுடன் ரூ.2000 முன்பணம் செலுத்தி, வாகனத்தை ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
புதுகை: நடந்து சென்றவர் மீது மோதிய பைக்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அடுத்த புளிச்சங்காடு, கைகாட்டி சாலையில் சண்முகம் (78) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த சித்திரவேலு (50) என்பவர் மோதியதில், சண்முகம் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரில் வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 11, 2025
புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சிகள் பட்டியல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 8 பேரூராட்சிகள் உள்ளன அவற்றை இங்கு அறியலாம்
▶️ ஆலங்குடி
▶️ அன்னவாசல்
▶️ அரிமளம்
▶️ இலுப்பூர்
▶️ கறம்பக்குடி
▶️ கீரமங்கலம்
▶️ கீரனூர்
▶️ பொன்னமராவதி
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.