News September 10, 2025
கரூர்: பழங்குடி இன மக்களுக்கு குரூப் 1 தேர்வு பயிற்சி!

கரூரில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு தாட்கோ சார்பாக முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. WWW.tahdco.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு செய்துள்ளார்.
Similar News
News September 11, 2025
கரூர்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

கரூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News September 11, 2025
கரூர்: காசிக்கு இலவச சுற்றுலா வர்றீங்களா!

கரூர் மக்களே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20மண்டலங்களில் இருந்து ராமேஸ்வரம்- காசி விசுவநாதர் கோயிலுக்கு இலவசமாக ஆன்மீக பயணத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.www.hrce.tn.gov.in இதிலிருந்து விண்ணப்பம் பதிவிறக்கலாம். பூர்த்தியான விண்ணப்பத்தினை அக்.22ம் தேதிக்குள் மண்ட இணை ஆணையர் அலுவலத்திற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். மேலும், விவரங்களுக்கு 18004251757 அழைக்கவும். இதை ஷேர் செய்யவும்.
News September 11, 2025
கரூர்: மேற்கு வங்காள தொழிலாளி பலி!

மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்தவர் மொசாபர் 29. இவர் அரவக்குறிச்சி தாலுக்கா ஈசநத்தம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்தில் உயர் மட்ட கோபுரம் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது நேற்று உயிரிழந்தார். அவரின் உறவினர் ஹஜ்ரத் பிலால் கான் புகாரில் அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.