News September 10, 2025
புதுக்கோட்டை: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
Similar News
News September 10, 2025
புதுக்கோட்டை இரவு ரோந்து காவலர் விபரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10:09.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
News September 10, 2025
புதுகை: கூலி தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது

விராலிமலையை அடுத்துள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலுசாமி (51). இவர் திங்கள்கிழமை இரவு டூவீலரில் சென்றபோது, கீரனூர் – விராலிமலை சாலை முல்லையூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய விராலிமலை போலீசார் விக்கி (31), மூர்த்தி (20), எட்வின் (26), மாரிமுத்து (20) ஆகிய 4 பேரை கைது செய்து புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
News September 10, 2025
புதுகை: B.E படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

புதுகை பட்டதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <