News September 10, 2025
ஈரோடு: நிலம் வாங்க SUPER அரசு திட்டம்!

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
ஈரோட்டில் 2ம் பருவ பாடப்புத்தகம் வருகை!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் வரும் 26ஆம் தேதி நிறைவடைகின்றன. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 3ஆம் தேதி முதல் இரண்டாம் பருவம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 11,738 புத்தகங்களும், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 11,739 புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.
News September 11, 2025
ஈரோடு: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

ஈரோடு, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News September 11, 2025
ஈரோடு: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி !

ஈரோடு மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <